இந்திய சந்தையில் அல்ட்ராஸ் காரின் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 8.10 லட்ச ரூபாய் முதல் 9.89 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் டாடா அல்ட்ராஸ் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த புதிய மாடல் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள, இந்த வீடியோவை பாருங்கள்.
#Altroz #AltrozDCA #TheGoldStandardOfAutomatics #TheGoldStandard